

Followers
243.5K
Live data · updated 1 May 2026














Avg. views
1.93%
Engagement rate
8.1K
Avg. likes
34
Avg. comments
44
Posts / month
Reels1 May 2026
Posts1 May 2026
Postsஉழைப்பே உயர்வு! அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
1 May 2026
Postsதமிழக வெற்றிக் கழகத்தின் பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி, உறுதியை, ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்! உழைப்பாளர் உரிமை காப்போம்! அனைவருக்கும் மே 01 உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் இவன் நண்பாலோகு ஈஞ்சம்பாக்கம் 194வது கிழக்கு வட்டம் துணைச் செயலாளர்
30 Apr 2026
Reelsசோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி மீட்டெடுப்போம் மே 4 அன்று வெற்றி உறுதி தவெக
30 Apr 2026
Reelsஇன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் அவர்களின் நல்லாசியுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அண்ணன் அவர்கள் வாழ்த்துக்களோடு சோழிங்கநல்லூர் மத்திய பகுதி தொண்டரணி தவெக நிர்வாகி மணமக்கள்: M.நரேன் S.நிஷா அவர்களுக்கு இன்று மாலை திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பொழுது
30 Apr 2026
Reels✨ECR❤️ANNA✨
30 Apr 2026
ReelsJeichiru naa 🥺🙏
30 Apr 2026
Reelsஇன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் அவர்களின் நல்லாசியுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அண்ணன் அவர்கள் வாழ்த்துக்களோடு சோழிங்கநல்லூர் மத்திய பகுதி தொண்டரணி தவெக நிர்வாகி மணமக்கள்: M.நரேன் S.நிஷா அவர்களுக்கு இன்று மாலை திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பொழுது
30 Apr 2026
Posts14 Apr 2026
Posts14 Apr 2026
Reelsசோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி
14 Apr 2026
Posts14 Apr 2026
Postsஅரசியல் சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கர் ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
14 Apr 2026
Reelsசற்று முன்
14 Apr 2026
Posts✨🙏🏻*அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*🙏🏻✨ *சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர்* *இந்திய துணைக் கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கி காட்டியவர் அண்ணல் அம்பேத்கர், இந்தியாவில் இந்தப் பெயரை கேட்டாலே... சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துபவர்கள் நடுங்கி போய்விடுவார்கள். வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தையும், சாதி ஒடுக்குமுறையையும் நிலைநிறுத்த போராடிய மாபெரும் தலைவர் அம்பேத்கரையும் எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம்.*
14 Apr 2026
ReelsOld ID repost video about @ecr_p_saravanan #tvksmallgirlvishaka #vishakavlogsofficial #tvkvishaka #tvkfortn #ecrsaravanan
14 Apr 2026
Reels14 Apr 2026
Reelsசற்றுமுன் கழகத்தின் தலைவர் அவர்கள் நல்லாசியுடன் சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பரிந்துரை செய்த பொதுச் செயலாளர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றபோது...❤️
31 Mar 2026
Posts*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்* மக்கள் விரும்பும் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர், நம் தளபதி *விஜய்* அண்ணா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு... கழகப் பொதுச்செயலாளர் *N. ஆனந்த்* அவர்களின் வாழ்த்துக்களுடன், *சோழிங்கநல்லூர்* சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள *ECR P. சரவணமூர்த்தி* அவர்களுக்கு, நமது வெற்றிச் சின்னமான *'விசில்'* சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.!!! #viralvideos #post #instafood #thalapathy_uyir #tvk
29 Mar 2026
Reelsநினைத்துப் பார்க்க முடியாத ஒரு தருணம் அண்ணா இந்த காணொளியை காணும் போது மிக்க மகிழ்ச்சி உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி சோழிங்கநல்லூர் வெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்த நமது தளபதி அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
29 Mar 2026
Postsஉழைப்பால் உயர்ந்த உள்ளம் எங்கள் அண்ணன் *ECR.P.சரவணன்மூர்த்தி* சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி *வெற்றி வேட்பாளர்* மனமார்ந்த வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் 💐 இவன் தளபதி V. பிரசாந்த் சென்னை புறநகர் மாவட்ட மாணவரணி தலைமை சார்பாக வாழ்த்துகிறோம்
29 Mar 2026
Reelsசோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர் அண்ணன் @ecr_p_saravanan
29 Mar 2026
ReelsLife long memories❤️🔥💯Anna's @actorvijay @ecr_p_saravanan #trending #instagood #instadaily #goat #instamood
29 Mar 2026
Postsசோழிங்கநல்லூர் தொகுதி - ECR P Saravanan..❤️❤️❤️📈 கூட இருக்கவங்கள மேல ஏத்தி அழகு பாக்றதுல தான் தலைவர் Specialist ..
29 Mar 2026
Postsஎன் பாச தளபதி
29 Mar 2026
Postsதளபதி ❤️❤️
29 Mar 2026
Posts29 Mar 2026
Reelsமக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்* அண்ணன் அவர்களின் சொல்லுக்கிணங்க! கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் *என்.ஆனந்த்* அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை புறநகர் மாவட்டம் ஆலந்தூர் தொகுதி *கண்டோன்மெண்ட் கிழக்கு நகரம்* தவெக சார்பில் கொள்கை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் மற்றும் *500 நபர்களுக்கு* நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தரும் சென்னை புறநகர் மாவட்டம் நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிகள், ஒன்றியம், பகுதி,நகரம்,வட்டம், ஊராட்சி,வார்டு, மகளிர் அணி, நிர்வாகிகளை அனைவரும் வருக! வருக!! வருக!!! *நாள்: 24/02/2026* நேரம்: மாலை 6.00 மணிக்கு இடம்: கரையார் கோவில்.செயிண்ட் தாமஸ் மவுண்ட் *நிகழ்ச்சி ஏற்பாடு* கண்டோன்மெண்ட் கிழக்கு நகரம் மற்றும் வட்ட கழகம்
24 Feb 2026
Reels24 Feb 2026
Reels24 Feb 2026
Posts24 Feb 2026
Reels#95வது நாளாக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்* அண்ணன் அவர்களின் சொல்லுக்கிணங்க! கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் *என்.ஆனந்த்* அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் *திரு.ECR.P. சரவணன்* அவர்களின் தலைமையில் *வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு,* *சென்னை புறநகர் மாவட்ட பரங்கிமலை வடக்கு ஒன்றிய துணை செயலாளர் பாபு நகர் கே.சுதாகர் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, இன்று *"தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது. 🗓️ தேதி: 24/2/2026 நமது சின்னம் தவெகவின் விசில் சின்னம்
24 Feb 2026
Reelsநமது சின்னம் விசில் சின்னம்
24 Feb 2026
PostsAnna
24 Feb 2026
Reelsஆட்சி மாற்றம் உறுதி முதல்வர் திறந்து வைத்த கட்டடத்தின் தற்போதைய நிலை கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கவலை எப்படித்தான் இந்த மாதிரி மனசு வருது தெரியல
24 Feb 2026
Posts@ecr_p_saravanan 👑
23 Feb 2026
Reelsசாக்கடை முருகனுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்
5 Feb 2026
PostsTVK
5 Feb 2026
Reelsவிரைவில் ஆட்சி மாற்றம் உறுதி
5 Feb 2026
Reels#79வது நாளாக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்* அண்ணன் அவர்களின் சொல்லுக்கிணங்க! கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் *என்.ஆனந்த்* அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் *திரு.ECR.P. சரவணன்* அவர்களின் தலைமையில் *வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு,* *சென்னை புறநகர் மாவட்டம் தளபதி ரசிகர் s.அருள் பிரகாஷ் s.சசிகலா திருமண நாள் முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, இன்று *"தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது. 🗓️ தேதி: 5/2/2026 நமது சின்னம் தவெகவின் விசில் சின்னம்
5 Feb 2026
ReelsDirect Attack 😂❤️🔥
5 Feb 2026
Postsஎன் அன்பு அண்ணன்
5 Feb 2026
PostsForever my best…❤️🔥😍 @ecr_p_saravanan 🫂
5 Feb 2026
Reelsதமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளர்களுடன்
4 Feb 2026
Postsதமிழக வெற்றிக் கழகம் பரங்கிமலை மேற்கு ஒன்றியத்தின் சார்பில், தேர்தல் களப்பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது! ❤️🔥✊ #tvk #tvkvijay #tvkvijayofficial #jillamanitvk #whistlefortvk
4 Feb 2026
Reelsஇன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்திய போது
2 Feb 2026
Postsசற்றுமுன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் அவர்கள் நல்லாசியுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் என்.ஆனந்த் அவர்கள் வாழ்த்துக்களோடு சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ECR.P.சரவணன் அவர்கள் வாழ்த்துகளோடு சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்ககல்லூர் கிழக்கு பகுதி மகளிர் அணி தவெக நிர்வாகி T.பிரியங்கா S.தண்டபாணி அவர்களின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய பொழுது
18 Jan 2026
Postsநேற்றைய தினம் அண்ணன் திரு ECR. P. சரவணன் அவர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த போது ✨
18 Jan 2026
Reelsசற்றுமுன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் அவர்கள் நல்லாசியுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் என்.ஆனந்த் அவர்கள் வாழ்த்துக்களோடு சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்ககல்லூர் கிழக்கு பகுதி மகளிர் அணி தவெக நிர்வாகி T.பிரியங்கா S.தண்டபாணி அவர்களின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய பொழுது
18 Jan 2026
Reels18 Jan 2026
Reelsதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் அவர்கள் நல்லாசியுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் என் ஆனந்த அவர்கள் வாழ்த்துக்களோடு இன்று பிறந்தநாள் விழா காணும் சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் அன்பு நண்பன் OMR.M.லோகு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து போது
18 Jan 2026
PostsHappy birthday thambi
18 Jan 2026
PostsHappy birthday thambi
18 Jan 2026
Postsபிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
18 Jan 2026
Postsதமிழக வெற்றி கழகத்தின் கழகத் தலைவர் தளபதி விஜய் அண்ணா அவர்கள் நல்லாசியுடன் கழக பொதுச்செயலாளர் அண்ணன் என் ஆனந்த் அவர்கள் வாழ்த்துக்களுடன் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் அன்புக்கும் மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் ECR.P.சரவணன் அவர்கள் வாழ்த்துக்களுடன் ஜனவரி 18 ஆம் தேதியில் பிறந்த நாள் விழா காணும் அன்புக்குரிய அண்ணன் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் OMR.M.லோகு அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐💐 P.வேலு (எ) வெங்கடேசன்.DECE.B.Sc சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி மாணவர் அணி B.மோசஸ்.M.com பாலவாக்கம் 183 வது வட்ட தகவல் தொழில்நுட்ப அணி த.வெ.க.
18 Jan 2026
Posts*மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துகளோடு, நேற்று (02.01.2026), *சென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக,* அம்பத்தூர் தொகுதியில் H.P.M மண்டபத்தில் *”தைப்பொங்கல் திருநாளையொட்டி மற்றும் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு” நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் குக்கர் ஆகியவற்றை வழங்கினார்.!* இந்நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அம்பத்தூர் திரு.G.பாலமுருகன் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, வட்டம், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள், கழகத் தோழர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
3 Jan 2026
ReelsECR விஜய் பார்க் திரையரங்கத்தில் தளபதியின் ஜனநாயகன் சென்னை புறநகர் மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கொண்டாட்டம் ஆரம்பம்
2 Jan 2026
Reelsஎல்லாம் புகழும் தளபதிக்கு
2 Jan 2026
Reelsபோக்கிரி பொங்கல்
2 Jan 2026
Reelsஎல்லாம் புகழும் தளபதிக்கு
2 Jan 2026
Postsதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதல் படி சென்னை புறநகர் மாவட்டக் கழக செயலாளர் அண்ணன் ECR.P.சரவணன் அவர்களின் தலைமையில் சென்னை புறநகர் மாவட்டம் ஆலந்தூர் வடக்கு பகுதி இளைஞரணி தவெக சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை புறநகர் மாவட்டம்/ மாவட்ட சார்பு அணிகள்/ ஒன்றியம்/பகுதி/ நகரம்/வட்டம்/ ஊராட்சி/வார்டு/ கிளை/மகளிர் அணி/ சார்பாக கழக நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக ஒன்றிணைந்து அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நாள்: 03/01/2026 நேரம்: மாலை 6.00 மணிக்கு இடம்: ஆதம்பாக்கம் இந்திரா காந்தி பள்ளி அருகில் நெருப்பு மேடை
2 Jan 2026
Postsதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதல் படி சென்னை புறநகர் மாவட்டக் கழக செயலாளர் அண்ணன் ECR.P.சரவணன் அவர்களின் தலைமையில் சென்னை புறநகர் மாவட்டம் ஆலந்தூர் வடக்கு பகுதி இளைஞரணி தவெக சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை புறநகர் மாவட்டம்/ மாவட்ட சார்பு அணிகள்/ ஒன்றியம்/பகுதி/ நகரம்/வட்டம்/ ஊராட்சி/வார்டு/ கிளை/மகளிர் அணி/ சார்பாக கழக நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக ஒன்றிணைந்து அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நாள்: 03/01/2026 நேரம்: மாலை 6.00 மணிக்கு இடம்: ஆதம்பாக்கம் இந்திரா காந்தி பள்ளி அருகில் நெருப்பு மேடை
2 Jan 2026
Postsதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதல் படி ECR.P.சரவணன் சென்னை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் அவர்கள் வழிகாட்டுதல் படி நாளை சனிக்கிழமை (03.01.2026) அன்று காலை 9:25 மணிக்கு இடம்: பெரும்பாக்கம் எழில் நகர் ஹவுசிங் போர்டு நமது கொள்கைத் தலைவி “வீரமங்கை *இராணி வேலுநாச்சியார் அவர்களின் பிறந்ததினத்தையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளோம் முக்கிய குறிப்பு சென்னை புறநகர் மாவட்டம்/ மாவட்ட சார்பு அணிகள்/ ஒன்றியம்/பகுதி/ நகரம்/வட்டம்/ ஊராட்சி/வார்டு/ கிளை/மகளிர் அணி/ சார்பாக கழக நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் வருக! வருக!! இவண்; பெரும்பாக்கம் க.ஜில்லாமணி ஒன்றிய கழகச் செயலாளர் - பரங்கிமலை மேற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம்
2 Jan 2026
Reelsமலேசியாவில் தளபதி திருவிழாவில்
27 Dec 2025
Reelsவணக்கம் மலேசியா
26 Dec 2025
Reels18 Dec 2025
Reels18 Dec 2025
Reels18 Dec 2025
Reels*உற்சாக வெள்ளத்தில் ஈரோடு மக்கள்.*❤️💛❤️
18 Dec 2025
Reels18 Dec 2025
Reels18 Dec 2025
Reels18 Dec 2025
Reels18 Dec 2025
Reels18 Dec 2025
Postsநம்மை போல் நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை 💯💛✨
1 Dec 2025
Reelsசோழிங்கநல்லூர் தொகுதி தண்ணீரில் மிதிந்த #OMR-சாலை 😏😏😏
1 Dec 2025
Postsஅண்ணன் 😍😍 #tvk #ecrsaravanan #anna #viral #post
1 Dec 2025
Postsஎன்றும் எங்கள் அண்ணன் மாஸ்
1 Dec 2025
Reelsஎன் வாழ்வும் என் உழைப்பும் தளபதிக்காக...
1 Dec 2025
Reelsஅன்று இளைய தளபதி ரசிகர் மன்றம் நேற்று தளபதி மக்கள் இயக்கம் இன்று தலைவர் தமிழக வெற்றிக் கழகத்தின் என்னுடன் பயணித்து வந்த என் பாசத்துக்குரிய அன்பு தம்பி C.சரத் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய பொழுது நீ எப்போதும் சந்தோஷமா இரு தம்பி என்றும் உன்னுடன் நான் துணைய இருப்பேன்
1 Dec 2025
Reelsஎன் மகன் விஜய் சொன்னவுடன் அரங்கமே அதிருது தலைவா
1 Dec 2025
Posts1 Dec 2025
Reelsஅருமையான பதிவு தோழர்
1 Dec 2025
Reels*தமிழக வெற்றிக் கழகத்தின்* தலைவர் *தளபதி விஜய் அண்ணா* அவர்களின் நல்லாசியுடன் கழகத்தின் *பொதுச்செயலாளர் அண்ணன்* *N. ஆனந்த்* அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் *இன்று *இருமனம் இணையும் திருமணம்* காணும் சென்னை புறநகர் மாவட்ட கழக *இணைச் செயலாளர்* C. சரத்குமார் S. சரண்யா *புதுமண* *தம்பதிகளுக்கு* சென்னை புறநகர் மாவட்ட கழகம் *பாச உறவுகள்* இணைந்து *இரு சக்கர* *மோட்டார் சைக்கிள்* *ACTIVA** *மண நாள் பரிசாக* வழங்கப்பட்டது.
30 Nov 2025
Postsகழகத்தின் தலைவர் அவர்கள் மற்றும் கழகத்தின் பொதுச் செயலாளர் அவர்கள் வழியில் எது பயணம் தொடரும் என் வாழ்வும் என் உழைப்பும் ECR...
15 Feb 2025
Postsஇன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் தரிசனம்
3 Nov 2024
Ecr P Saravanan is a law, media & politics creator from Chennai with 243.5K Instagram followers, a 1.93% engagement rate and about 95.8K average views per post.
We'll handle outreach, pricing and contracts — and share audience data before you commit.
Connect with this creator→
Macro@murlidharkmohol
Politicians · Pune